ஆடியோ

40 வருட வனாந்தரத்திலே 10 லட்சத்திற்கும் மேலான ஜனங்களுக்கு தேவன் கொடுத்த மன்னா நித்திய ஜீவனளிக்காது. இயேசுவின் மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம்பண்ணுவதற்கு வழிவகுக்கும் புது உடன்படிக்கை பஸ்கா மட்டுமே நாம் நித்திய ஜீவனை பெற அனுமதிக்கும் மெய்யான