ஆடியோ

ஏசாயா 60ஆம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே,
நாம் பரலோக எருசலேம் தாயின் மகிமையின் வெளிச்சத்தை
பிரகாசிக்கும்போது, காரிருளில் மூழ்கின ஜனங்களுக்கு
ஆவிக்குரிய பகுத்தறிதல் கிடைக்கும். மேலும் சகல ஜாதிகளும்,
ராஜாக்களும் எருசலேம் தாயிடம் வந்து,
அவருக்கே மகிமை செலுத்துவார்கள்.