ஆடியோ

இலக்கு இல்லாதவர்கள், ஏன் அந்த பணியை என்னால்
செய்ய முடியாது என்று சாக்குபோக்குதான் சொல்வார்கள்.
மோசேயும், யோனாவும் ஓர் இலக்கு கொண்டபோது,
அவர்களுடைய இருதயங்களில் ஆர்வம் எழுந்தது.
அந்த ஆர்வத்தோடு, அவர்கள் தேவனிடத்தில் ஜெபித்து,
மாபெரும் பணிகளை செய்தார்கள். அதேபோலவே,
நாம் 700 கோடி ஜனங்களை இரட்சிக்கும்படி அழைக்கப்பட்டுள்ளோம்.
ஆகவே நாம் ஒரு தெளிவான இலக்கோடும் ஆர்வத்தோடும்
இந்த உலகத்தை காப்பற்றியாக வேண்டும்.