ஆடியோ

ஆயக்காரனின் ஜெபத்தை போலவே, தாங்கள் பாவிகள் என்பதை உணர்ந்து மனந்திரும்புகிறவர்கள், தங்களை உயர்த்தமாட்டார்கள், எப்படி சகோதர சகோதரிகளிடம் தங்களை தாழ்த்த வேண்டுமென்பதை அறிவார்கள். தேவனுடைய சித்தத்தைப் பயிற்சி செய்து, தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு, ஒரு காந்தத்தைபோல அநேக ஆத்துமாக்களை இழுக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையை தேவன் தந்திடுவார். ஆனால் தங்களை உயர்த்தி, அதிகாரமாக இருக்கும் மனப்பான்மையோடு செயல்பட முயற்சிக்கும் இடத்திலே அவமானம் வரும். (ஈசாப்பின் நீதிக்கதைகள்: ஓர் கோழையான கழுதை)