தேவன் அக்கினி ஸ்தம்பத்தினாலும் கஸ்தம்பத்தினாலும், அவர்களை அவர் பாதுகாக்கும்போது, உடன்படிக்கை பெட்டியை அவர்களுக்கு முன்பாக போகும்படி செய்து, அதை இஸ்ரவேலர்கள் பின்பற்றும்படி செய்தார். மேலும், எரிகோ நகரத்தை கைப்பற்றிய பிறகு கானான் தேசத்தில் நுழையும்படி செய்தார்.
இந்த பரிசுத்த ஆவியின் காலத்திலும்கூட, நாம் பரலோக தந்தை மற்றும் பரலோக தாயின் போதனைகளை பின்பற்றும்போதுதான் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியும்.
(மோசே தன்னுடைய சுய நீதியை வெளிப்படுத்தியதால் அவரால், கானான் தேசத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை