பூமிக்குரிய காரியங்கள் மற்றும் பரலோக காரியங்கள்
இடையே இருக்கும் உறவு சாயலும் நிழலுமாகும் என்று
வேதாகமம் சாட்சியளிக்கிறது.
இதற்கு பரலோக அமைப்புகளை பூமியின்
அமைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளமுடியும்
என்று அர்த்தமாகும்.
மாம்சத்தின் தகப்பன்மார்கள் நமக்கு இருக்கிறதுபோல
நமது ஆவிகளின் பிதாவும்கூட நமக்கு இருக்கிறார் என்று வேதாகமம்
சொல்கிறது. அதோடுகூட பரலோக பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுக்கிற தாயாகிய தேவன் நமக்கு இருக்கிறார் என்றும் நாம் அறிய செய்கிறது.
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். கலாத்தியர் 4:26
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும் தங்களது மாம்சத்தையும்
இரத்தத்தையும் புது உடன்படிக்கை பஸ்காவில் வைத்து,
அதை கைக்கொள்கிறவர்களை தங்களது பிள்ளைகளாகும்படி
அனுமதிக்கிறார்கள்.
தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வாரீசுகளாக பரலோக
மகிமையை சுதந்தரித்துக்கொள்வார்கள்.
ஆகவே, தேவனுடைய பிள்ளையாக மாறும் ஆசீர்வாதமானது
விலைமதிப்பற்ற விஷயமாகும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை