பூமியின்மீது தண்ணீரும் ஜீவனும் பிரிக்க முடியாததுபோலவே, நாம் நித்திய ஜீவனைப் பெறவும், பரலோக ராஜ்யத்தில் சந்தோஷமாக வாழவும் நாம் நிச்சயம் ஜீவத்தண்னீரைப் பெற்றாக வேண்டும்.
ஆவியும் மணவாட்டியும் நம்மிடம் ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ள சொன்னதால், நாம் ஜீவத்தண்ணீரைப் பெறுவதற்காக ஆவி மணவாட்டியை அடையாளம் கண்டு அவர்களை விசுவாசிக்க வேண்டும்.
அன்சாங்ஹோங் தேவனும், நம் பரலோகத் தாயுமே ஆவி, மணவாட்டி என்று வேதாகமம் சாட்சியளிக்கிறது. அவர்கள் வாசம்பண்ணும் தேவனுடைய சபையில் தேவன் நமக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை