நாம் தேவனிடம் ஜெபிக்கையில், உலக விஷயங்களைக் கேட்கும்போது, தேவன் நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பதில் அளிக்கும்போது, “தேவன் என் ஜெபங்களுக்குப் பதிலளிக்கவில்லை” என்று சொல்லக் கூடும்.
இருப்பினும், அது உண்மையல்ல.
நமது ஆத்துமாக்களுக்கு நன்மை செய்யும் விதமாக பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதத்தை வழங்கும் தேவனுடைய அன்பின் வழி என்பதை
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1951 ஜனவரியில் குளிர்ந்த நாளில் குழந்தையைக் காப்பாற்றத் தன்னைத் தியாகம் செய்த ஒரு தாயின் அன்பு, நமது ஆவிக்குரிய பெற்றோர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய தியாகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
மனுகுலத்தின் பாவங்களைப் போக்கவும், மனுகுலத்திற்கு நித்திய பரலோக ராஜ்யத்தை வழங்கவும் அவர்கள் தங்களைத் தியாகம் செய்தனர்.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்;
தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4:7–8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை