“நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம்
அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” என்று
முதல் மனுஷனான ஆதாம் ஏவாளுக்கு தேவன் சொன்னார்.
இருந்தாலும் ஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு
தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து புசித்தார்கள். இதன் விளைவாக
அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்டு மரிக்க நேர்ந்தது.
பஸ்காவின் நாளிலே, இயேசுவின் மாம்சம் மற்றும் இரத்தத்தின்மூலம்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய உடன்படிக்கை பஸ்காவை இயேசு அறிவித்தார். அவர்தாமே ஏதேன் தோட்டத்திலிருக்கும் ஜீவ விருட்சம் என்பதை இயேசு நாம் அறியும்படி செய்தார்.
மிக முக்கியத்துவமான பஸ்கா கி.பி.325-ல் அழிக்கப்பட்டுவிட்டது
மேலும் நீண்ட காலமான 1600 வருடங்கள்
ஆசரிக்கப்படாமலேயே இருந்தது.
ஆனால் இன்று பஸ்காவானது மீட்டெடுக்கப்பட்டு
ஜீவ விருட்சத்தின் வழியானது மீண்டும் திறக்கப்பட்டது.
தீர்க்கதரிசனத்தின்படியே கிறிஸ்து அன்சாங்ஹோங் இரண்டாம் தரம் வந்து
நீண்ட காலம் முன்பு கைக்கொள்ளப்பட்ட வந்த ஜீவ விருட்சத்தின் வழியை
“சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார். அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும்… அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்… அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்…” ஏசாயா 25: 6-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை