ஆதியில் நம்முடைய ஆத்துமாக்கள் கனம்பொருந்திய பரலோக இளவரசர்கள்.
அப்போது, நாம் தேவனுடைய சிருஷ்டிப்புகள் அனைத்தையும் கண்டுகளித்துக்கொண்டு, பிரபஞ்சத்தின் நட்சத்திரங்களின் மத்தியில் சுதந்திரமாய் பயணித்தோம். நாம் எல்லோரும் தேவனைத் துதிக்கும் தேவபுத்திரராய் இருந்தோம் (யோபு 38:4-7).
ஆனால், துரதிஷ்டவசமாக, நாம் லூசிபரிடம் மயங்கி, பாவம் செய்ததினால், சிறைச்சாலையைப் போன்ற இந்தப் பாவ உலகிற்குள் தள்ளப்பட்டோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை