“ஒன்றுமில்லை” எனும் நட்சத்திர கடிதமானது, தேவனுடைய சபையின் கலாச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கபட்டுள்ளது.
சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் வாக்குவாதங்களும் பிரிவினைகளும் இருக்கின்றன. இந்த இசைக் கட்டுரையானது, “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? நீங்கள் நோயுற்றிருக்கிறீர்களா? நீங்கள் சாப்பிட விரும்புகிற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கப்படும்போதெல்லாம், “ஒன்றுமில்லை” என பதிலளிக்கும் தந்தையின் உண்மையான இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தவும், குடும்பத்தில் அன்பு மலரவும் ஒரு வாய்ப்பை இந்த வீடியோ ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தேவனுடைய சபையின் புதுப்பாடல்களின் அடிப்படையில், புதுப்பாடல் மையத்தால் பின்புல இசை இயற்றப்பட்டிருக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை