மத்தேயு 22 ஆம் அதிகாரத்தின் மூலம் பரலோக ராஜ்யம் ஒரு கலியாண விருந்துக்கு ஒப்பிடப்படுகிறது,
மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 19ஆம் அதிகாரத்தில், தந்தையாகிய தேவன் மட்டுமல்ல, தாயாகிய தேவனும் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் கலியாணம் என்ற வார்த்தையில் தேவனுடைய விருப்பத்தை
நாம் கண்டறிய வேண்டும்.
பரலோக கலியாண விருந்துக்கு அவர்களை அழைக்கும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் வாசம்பண்ணும்
தேவனுடைய சபைக்கு மனிதகுலம் வரும்போது,
அப்போது மனிதகுலம் இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை பெறும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை