இயேசு கிறிஸ்துவுக்கு பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு கள்ளர்கள்,
பரலோகத்தின் பாதையில் நாம் எப்படிப்பட்ட விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்
என்று நமக்கு போதிக்கிறார்கள்.
இடப்பக்கத்திலிருந்த கள்ளன் தற்கால செளகரியத்தை அடைய விரும்பி, துன்மார்க்கரோடு சேர்ந்துகொண்டான். இருந்தாலும், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், வலப்பக்கத்திலிருந்த கள்ளனைப் போலவே, வரவிருக்கும் உலகைப் பற்றி சிந்தித்து, மனந்திரும்புதலோடு இயேசுவின் பாதையைப் பின்பற்றுகிறார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை