“அன்னத்தின் குளம்” என்ற கதையில் வரும் அன்ன இளவரசி
சூனியத்தில் அகப்பட்டிருந்ததுபோலவே, மனிதகுலம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு,
பாவம் செய்தபோது, மாம்ச ஆடையை அணிய வேண்டியதாயிற்று.
இளவரசியின்மீது போடப்பட்டிருந்த சூனியம், அந்த இளவரசனின் உருக்கமான, உண்மையான அன்பினால் முறிக்கப்பட்டதுபோலவே, மனிதகுலமும்கூட கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயினால் ஸ்தாபிக்கப்பட்ட புது உடன்படிக்கையில் அடங்கியிருக்கும் அன்பை உணர்ந்துகொள்ளும்போது மட்டுமே, தூதர்கள் எனும் தங்களுடைய இழந்துபோன நிலையை அவர்களால் மீட்டெடுக்க முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை