இயேசு, “இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்று சொல்லி, அதை ஆயத்தம் செய்யும்படி பேதுருவையும் யோவானையும் அனுப்பியபோது, பஸ்காவின் மூலம் மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனையும் இரட்சிப்பையும் வழங்குவதே அவருடைய நோக்கமாக இருந்தது. கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் பரிசுத்தமாய் ஆசரிக்கும் புதிய உடன்படிக்கை பஸ்கா வாயிலாக, நித்திய ஜீவனின் வாக்குத்தத்தம் வழங்கப்படுகிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை