பரலோகத்தில் பாவம் செய்து இந்த பூமிக்கு
தள்ளிவிடப்பட்ட மனுகுலம் மாபெரும்
இரட்சிப்பின் கிருபை பெறக்கூடிய ஒரே இடம்
சீயோன் என்று தேவன் மீண்டும் மீண்டும்
வேதாகமத்தில் வலியுறுத்தினார்.
இருப்பினும், 4ஆம் நூற்றாண்டில், தேவனுடைய
பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோன்
மறைந்து போகத் தொடங்கியது.
கிறிஸ்து அன்சாங்ஹோங் , ஓய்வுநாள் மற்றும்
பஸ்கா போன்ற பண்டிகைகளை,
தேவனுடைய சபையில் மீட்டெடுத்து,
மேலும் மனுகுலத்திற்காக தியாகம் மற்றும்
அன்பின் பாதையில் நடந்தார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை