தேவன் நமக்காக பரலோகத்தில் என்ணற்ற விருதுகளை ஆயத்தம் செய்து,
"ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கிரியைகளின்படி
அவர்களுக்கு பலன் அளிப்பேன்" என்று சொன்னார்.
கடினமாக உழைத்தவர்கள் மாபெரும் விருதுகளைப் பெறுவார்கள்: தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இரட்சிக்கப்பட்ட நோவாவுக்குக் கீழ்ப்படிதலின் விருது, மோசேவுக்கு வழங்கப்பட்ட தைரியத்தின் விருது, ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட விசுவாசத்தின் விருது, ஆசீர்வாதங்களின் மதிப்பை உணர்ந்த யாக்கோபுக்கு வழங்கப்பட்ட உணர்தலின் விருது, தைரியத்தின் விருது, விசுவாசத்தின் விருது
மற்றும் பேரார்வத்தின் விருது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை