ஆவிக்குரிய மரண தண்டனையின்
குற்றவாளிக்கு அடைக்கலம்,
மரண வலியினால் நிறைந்த
பாழடைந்த உலகத்திற்கு,
பரலோகத் தந்தை அன்சாங்ஹோங்
ஒளியாக வந்தார்
கிழக்கின்
எல்லையிலே வந்தாரே.
இருளில் தவித்த பிள்ளைகளைத் தேட
மகிமை சிங்காசனத்தை துறந்தாரே
தம்முடைய பிள்ளைகளாகிய எங்களை இரட்சிப்பதற்கு,
இப்பூமிக்கு வந்ததற்காக தந்தை அன்சாங்ஹோங் அவர்களுக்கு
நித்திய நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை