பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களை போலல்லாமல், மெல்கிசேதேக்கு அப்பம் திராட்சரசத்தால் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அதுபோலவே, மெல்கிசேதேக்கின் முறைமையைப் பின்பற்றி, முதல் வருகை கிறிஸ்துவான இயேசுவும், இரண்டாம் வருகை கிறிஸ்துவான அன்சாங்ஹோங் அவர்களும், பஸ்காவின் அப்பம் திராட்சரசத்தினால் மனுகுலத்திற்கு பாவ மன்னிப்பு, நித்திய ஜீவன் ஆகிய ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். அதனால்தான் உலகெங்கிலும் இருக்கும் தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் இன்று பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை