நாம் மாம்ச உலகை தெளிவாக புரிந்துகொள்வது
மட்டுமேயல்லாமல், நம் வாழ்க்கைக்கான நோக்கத்தை
அறிந்துகொண்டு, இரட்சிப்பைப் பெறும்படியாக
ஆவிக்குரிய உலகையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தூதர்களின் உலகத்தில் செய்த பாவங்களின் விளைவாக,
மரணத்துக்கு விதிக்கப்பட்ட மனுக்குலத்தை இரட்சிக்க,
அன்சாங்ஹோங் தேவனும், தாயாகிய தேவனும் பூமிக்கு வந்து,
தேவனுடைய சபையில் புது உடன்படிக்கையின் பஸ்காவை ஸ்தாபித்தார்கள்.
“இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” லூக்கா 19:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை