தேவன் பரலோக ஜனங்களின் இரட்சிப்பிற்காக உலக சிருஷ்டிப்பிற்கு முன்னமே சகலத்தையும் ஆயத்தம் செய்துவிட்டார்.
நோவாவின் காலத்தில் ஜனத்தினால் நியாயந்தீர்ப்பு கொடுக்கும்முன் அவர் பேழையை ஆயத்தம் செய்திருந்தார். மோசேயின் காலத்தில் கீழ்காற்றினால் சிவந்த சமுத்திரம் பிரியும்படி அவர்; ஆயத்தம் செய்திருந்தார். வானாந்தர பயணத்திலே இஸ்ரவேலருக்காக மன்னாவையும் தண்ணீரையும் தேவன் ஆயத்தம் செய்திருந்தார். கடைசி காலத்தில் பரலோகத்தின் ஜனங்களை இரட்சிப்பதற்காக புது உடன்படிக்கை பஸ்காவை ஆயத்தம் செய்திருக்கிறார்.
உலக தோற்றத்திற்கு முன்பே தேவன் ஆயத்தம் பண்ணின புது உடன்படிக்கை பஸ்காவை யார் கைக்கொள்கிறார்களோ இரட்சிப்பின் முத்திரை பெற்றவர்களாய் தேவனுடைய ஜனங்களாக மாறி பரலோக குடியரிமையை பெற்றவர்களாக முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை