வேதாகம தீர்க்கதரிசனத்தின்படியே, இயேசு ஒரு குழந்தையாக பிறந்து
கழுதைக்குட்டியான மறியின்மேல் ஏறி எருசலேமிற்குள் பிரவேசித்தார்.
இருந்தாலும், தமது திவ்விய சுபாவத்தை மறைத்து
இப்பூமிக்கு வந்த இயேசுவை யூதர்கள் விசுவாசிக்கவில்லை.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்… அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன்… ஏசாயா 9:6
மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காக ஆவியும் மணவாட்டியும் வந்தனர்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோக தாயைப் பற்றின
தீர்க்கதரிசனங்கள் நிறைய இருந்தாலும், 2000 வருடங்களுக்கு முன்பு
“நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று எப்படி சொல்கிறாய்?”
என்று சொல்லி யூதர்கள் செய்த அதே தவறை இன்றைக்கு
இருக்கும் ஜனங்களும் செய்கின்றனர்.
1600 வருடங்களாக ஆசரிக்கப்படாமலிருந்த
பஸ்காவை மீட்டெடுத்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள்தான்
ஏசாயா தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்டபடியே
அனைத்து ஜனங்களும் காத்துக்கொண்டிருந்த தேவன் ஆவார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை