300 கிதியோன் வீரர்கள் 1,35,000 மீதியானியர்களை
தோற்கடிக்கும்போது, கிதியோன் படையானது
மாபெரும் வெற்றி பெற்றது.
தேவனுடைய கிரியைக்கே நன்றி.
இதேப்போல், இரட்சிப்பின் வழி என்று வரும்போது
தேவனுடைய நினைவுகளுக்கும்
மனிதனுடைய நினைவுகளுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது.
2000 வருடங்களுக்கு முன்பு, வேதாகமம்
தீர்க்கதரிசனம் உரைத்தபடியே மாம்சத்தில் வந்த இயேசுவை மதத்தலைவர்களும், யூதர்களும் மறுதலித்தார்கள்.
வேதாகமத்தைவிடவும் அவர்களது சொந்த தீர்ப்புகளையும்
எண்ணங்களையுமே நம்பி இருந்தனர்.
இந்த கடைசி காலத்தில், ஆவியும் மணவாட்டியும் “என்னை தேடுங்கள்“
என்று சொல்கிறார்கள். அது ஏனென்றால் ஆவி மணவாட்டியாக
வந்த தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனிடம் வருபவர்கள்
மட்டுமே இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வார்கள்.
ஆவியும் மணவாட்டியும் “வா“ என்கிறார்கள்… விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை