ஏழ்மையான சூழ்நிலையில் இருந்த ஆல்பிரெக்ட் டூரர், என்ற ஜெர்மானிய
ஓவியர், சிறந்த ஓவியராக மாறிவிட்டார். அவரின் நண்பனுடைய ஆதரவிற்கு நன்றி. தனக்காக ஜெபம் செய்துகொண்டிருந்த நண்பரின் கரங்களை பார்த்து
நெகிழ்ந்துபோய், “ஜெபிக்கும் கரங்கள்“ என்ற பிரபலமான படைப்பை
விட்டுச்சென்றார்.
தேவனுடைய சபையில் இருக்கும் பரலோகத் தாய் சொன்னதுபோலவே,
மற்றவர்களுக்காக ஜெபிக்கிற கரங்கள்தான் உலகிலேயே மிகவும்
அழகான கரங்களாகும்.
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 6:18
சுவாசிக்காத மனிதன் இறந்துபோனவனாக இருப்பதுபோலவே
ஜெபம்தான் நமது ஆத்துமா உயிரோடு இருக்கிறது என்பதை
காண்பிக்கும் ஆதாரமாகும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை