இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலிருந்து நிறைய கஷ்டங்கள்,பரீட்சைகள்
மற்றும் கண்ணிகளின் வாயிலாக கானான் தேசம்
சென்றதுபோலவே நமக்கும்கூட விசுவாச வனாந்தரத்தில்
கஷ்டங்கள் மற்றும் பரீட்சைகளும் இருக்கும்.
தேவன் நம்மை செவ்வையான பாதையில் வழிநடத்தமுடியும்.
ஆனாலும் நாம் கஷ்டங்களையும் சோதனைகளையும்
ஜெயங்கொண்டு முடிவில் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை
பெறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” வெளிப்படுத்தின விசேஷம் 21:4
நமது பெற்றோர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவன் எல்லையில்லா அன்பை அனைத்து
பிள்ளைகளுக்கும் கொடுக்கிறார்கள். நாம் அவர்களின் அன்பை
உணர்ந்துகொண்டு, அவர்களை மட்டுமே சார்ந்திருந்து விசுவாச
வாழ்க்கையில் நடந்தோமானால், பரலோக ஆசீர்வாதங்களை
பெறப்போகும் கதாநாயகர்ளாக மாறுவோம்.
(தன்னுடைய 5 பிள்ளைகளையும் பொக்கிஷமாக கருதிய
ஏழ்மையான விவசாயி பற்றிய கதை)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை