பழைய ஏற்பாட்டின் அடைக்கலப்பட்டண சட்டம் தற்செயலான கொலையாளிகளுக்க்கான தற்காலிக அடைக்கலம் ஆகும். மேலும் அச்சட்டம் மனுகுலம் பரலோகத்தில் என்ன பாவம் செய்தது என்பதைக் காட்டும் ஒரு நிழலாகும்.
தேவன் அடைக்கலப்பட்டணத்திலிருந்த பாவிகளை பிரதான ஆசாரியரின் மரணத்திற்குப் பின்புதான் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். தேவனுடைய இந்த சித்தத்தின் மூலமாக பாவிகள் பாவமன்னிப்பு பெறும் வழியை நாம் நிச்சயம் உணர வேண்டும்.
முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியர் ஆனார்.
மேலும் சிலுவையின் மீதான அவரது தியாகத்தின்
வாயிலாக புது உடன்படிக்கையின் பஸ்கா
மற்றும் தசமபாகச் சட்டத்தை ஸ்தாபித்ததினால்
அடைக்கலப்பட்டணமான இப்பூமியிலிருந்து
நம் நித்திய வீடான பரலோகம் செல்லும்
மகிமையான பாதை திறக்கப்பட்டிருக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை