பஸ்கா போன்ற நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக
இயேசு இந்த பூமிக்கு வரவில்லை, அவைகளை
குறைபாடற்ற மற்றும் பூரணமான நியாயப்பிரமாணங்களாக
மாற்றவே வந்தார்.
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17
மிருகங்களை பலியிடுகிற மோசேயின் நியாயப்பிரமாணம்
ஆரோனின் முறைமையாகும்.
கிறிஸ்து ஸ்தாபித்த புதிய உடன்படிக்கை
பஸ்கா, கிறிஸ்துவின் நியாயப்பிரமாணமான
மெல்கிசேதேக்கின் முறைமை ஆகும்.
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான
புது உடன்படிக்கையின் பஸ்கா
இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான
பிரதான ஆசாரியராக வந்து
அப்பம் திராட்சைரசத்தின் வாயிலாக நித்திய ஜீவ
ஆசீர்வாதத்தை தந்தார். எனவே, ஆரம்ப காலசபையின்
அனைத்து உறுப்பினர்களும் இந்த புது உடன்படிக்கையை
கைக்கொண்டார்கள்.
தேவனை விசுவாசிப்பவர்கள், மெல்கிசேதேக்கின்
தீர்க்கதரிசனத்தின்படியே வந்த கிறிஸ்து
அன்சாங்ஹோங் அவர்களை கண்டிப்பாக விசுவாசித்து,
புது உடன்படிக்கையின் பஸ்காவை உலக முடிவுவரைக்கும்
கைக்கொள்ளுங்கள் வேண்டும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை