நவீன சமுதாயத்தில், நிறைய ஜனங்கள் உணவின் வாயிலாக ஆரோக்கியமாக இருக்க விரும்புகின்றனர். நீண்ட காலம் உயிர் வாழவைக்கும் சூப்பர் உணவுகளை “தேவன் தந்த உணவு” என்று சொல்கின்றனர்.
இருந்தாலும், தேவன் தந்த மெய்யான உணவு வேறொரு உணவாகும்.
கானான் தேசத்தை நோக்கி செல்கிற இஸ்ரவேலர்களுக்காக
வனாந்தரத்தில் 40 வருடங்களாக ஒவ்வொரு நாளும்
தேவன் மன்னாவை வழங்கினார்.
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குமான
உறவு சாயலும் நிழலும் போன்றதாகும்.
வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் புசித்த
மன்னா இயேசுவை குறிக்கிறது. நித்திய ஜீவனை
தருகிற ஜீவ அப்பமான
இயேசுவை புசிப்பதற்கான வழி
புதிய உடன்படிக்கை பஸ்காவில் அடங்கியுள்ளது.
தேவனுடைய சபையில் ஆசரிக்கப்படும் பஸ்கா அப்பம்
மற்றும திராட்சைரசம்தான் தேவன் தந்த உணவாகும்.
“நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.” யோவான் 6:51–57
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை