ஞானமான ஊழியக்காரனைக் கண்டுபிடிக்க விரும்பின ஒரு ராஜாவின் கதை மற்றும் ஸூகே லியங்கின் ஞானத்தின் வாயிலாக, நம் வாழ்க்கையில் வருகிற பாடுகளை நம்மை மேற்கொள்ளச் செய்கின்ற ஒன்றுதான் ஞானம் என்பதை நாம் காண முடியும்.
மாம்சத்தில் வந்திருக்கும்
தேவனாகிய தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தேவனாகிய தாயின் வாயிலாக,
நாம் இரட்சிப்பைப் பெறும் வழியையும் சகல
ஞானத்தையும் வேதாகமம் உள்ளடக்கியிருக்கிறது.
தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படுகிற, தேவன் தேர்ந்தெடுத்த சீயோன், தேவனுடைய சபையாகும்.
நீங்கள் மாம்சத்திலிருக்கும் தேவனைச் சந்தித்து,
தேவனுடைய ஞானத்திற்குச் செவிகொடுக்க
விரும்பினால்,
பஸ்கா உட்பட புது உடன்படிக்கையின்
பண்டிகைகள் ஆசரிக்கப்படும் தேவன்
வாசம்பண்ணும் இடமாகிய சீயோனுக்கு
நீங்கள் நிச்சயம் வர வேண்டும்.
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன்…சங்கீதம் 132:13-14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை