பரலோகப் பிள்ளைகள் அப்போஸ்தலர் பவுலைப் போல பரலோகத்தை நோக்கி தொடர்ந்து சென்று, விசுவாசத்தோடு பலவந்தம்பண்ணும்படி தேவன் சொன்னார்.
சகோதரரே, … கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:12-14
தேவனுடைய சிருஷ்டிப்புகள் அனைத்தும் தங்கள் தாயின் வாயிலாக ஜீவனைப் பெறுவதினால்,
பரலோகத்திற்காக வாழும் பரலோகப் பிள்ளைகள் தாயாகிய தேவனிடமிருந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.
(மூன்று பிரபலமான அறிஞர்கள் மற்றும் படகோட்டியின் கதை: ஜீவனை பாதுகாப்பது எப்படி)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை