யூத மதத்தின் தவறான கோட்பாடுகள் மற்றும் தப்பெண்ணங்களால், யூதர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மனுஷனாக வந்த இயேசுவை சிலுவையில் அறைந்து, ஆரம்பகால தேவனுடைய சபையை நசரேயருடைய மதபேதம் என்று சொல்லி, அதைத் துன்புறுத்தினார்கள். ஆனால் இப்பொழுது அது வெளிப்படையான சத்தியமாகிற்று.
சிருஷ்டிப்பு முதலே, தேவன் "நமது" ஆக, அதாவது
தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனாக
இருந்தார். அது தேவனுடைய சகல
சிருஷ்டிப்புகளிலும் தெளிவாய்க் காணப்படுகிறது.
(ஆதியாகமம் 1:26-27; வெளிப்படுத்துதல் 22:17;
கலாத்தியர் 4:26)
தப்பெண்ணம் கொண்டிருந்த விமர்சகர்களுக்கு
அயர்லாந்தின் நாடக ஆசிரியர்
ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒரு பாடம் புகட்டினார்.
எனவே, ஜனங்களுடைய தப்பெண்ணங்கள்
மற்றும் நிலையான யோசனைகளால் தடுமாறாமல்
தாயாகிய தேவனிடம் வருபவர்கள் மட்டுமே
ஜீவத்தண்ணீர் பெற முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை