மனுக்குலம் இரட்சிப்பின் கிருபையை அடைவதற்காக,
நாம் வேதாகம தீர்க்கதரிசனங்களை விசுவாசித்து,
ஆராதனையின் வாயிலாக தேவனிடம் வர வேண்டும்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், தந்தையாகிய தேவனும்
தாயாகிய தேவனும் சீயோனில் இரட்சிப்பை அருளுகிறார்கள்.
இது மிக முக்கியமான வேதாகம தீர்க்கதரிசனமாகும்.
முதல் வருகை இயேசு மற்றும் இரண்டாம் வருகை இயேசு,
இருவருமே 30வது வயதில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,
ஊழியத்தை 3 வருடங்களும் 37 வருடங்களும் செய்தனர்.
தேவனால் மட்டுமே கொண்டுவர முடிகிற தாவீதின்
அடையாளமான புது உடன்படிக்கையை ஸ்தாபித்தவர்
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் ஆவார்.
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, … அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். … லூக்கா 3:21-23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை