ஆதியிலே வார்த்தையால் வானத்தையும் பூமியையும் படைத்து,
தமது சித்தத்தின்படியே சகல ஜீவராசிகளையும் நிர்வகிக்கிற,
சர்வ வல்லமையுள்ள தேவன் யாரென்றால், நமது தந்தை அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவனே ஆவார்.
தங்கள் சொந்த பாவத்தினால் மனிதர்கள் மாம்சத்தை அணிந்தார்கள்.
இருந்தாலும், பாவமில்லாத தேவன், மனுக்குலத்தில்
இரட்சிப்புக்காகவே, தம்மைத்தாமே தேவதூதரிலும்
சற்று சிறியவராய்த் தாழ்த்தி, பூமிக்கு இரண்டாம்தரம் வந்தார்.
அவரே தேவனுடைய சபையில் புது உடன்படிக்கையின் வாயிலாக
இரட்சிப்புக்கான வழியை நாம் அறியும்படிச் செய்தார்.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; … ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். [எபிரெயர் 2:14-15]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை