2,000 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போஸ்தலர்களும் ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்களும், இயேசு அவர்களுக்கு புது உடன்படிக்கையின் வாயிலாக நித்திய பரலோக ராஜ்யத்தை வாக்குத்தத்தம் செய்ததினால், அவரை தேவன் என்று விசுவாசித்தார்கள். அதைப்போலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை விசுவாசிக்கிறார்கள்.
தேவன் வெவ்வேறு காலங்களில், பிதாவாகிய தேவன் யேகோவா, குமாரனாகிய தேவன் இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன் அன்சாங்ஹோங் எனும் வெவ்வேறு நாமங்களில் கிரியை செய்தார். இருந்தாலும், அவர்கள் தேவனுடைய அடையாளமாக இருக்கிற புது உடன்படிக்கையை ஏற்படுத்தின ஒன்றான ஒரே தேவனாவார்.
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். … நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 31:31-33
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை