இப்பூமியிலே ஜனங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும், அவர்கள் தேவனாலே வரவழைக்கப்படும்போது,
அவர்கள் அவர்களுடைய சாரம்சமான உலகமாகிய ஆவிக்குரிய உலகிற்கு திரும்ப செல்வார்கள்.
எனவே, திடீரென்று வரவழைக்கப்படுவதற்காக ஞானமாக சகலவிதத்திலும்
ஆயத்தமாகுங்கள் என இயேசு நமக்கு போதித்தார், அதன்வாயிலாக காவலில்
நாம் தூக்கி எறியப்பட மாட்டோம்.
மனித இனத்தின் இரட்சிப்பிற்காக இயேசு சிலுவையை சுமந்தார்,
மேலும் தமக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை
அருளும்படி அன்சாங்ஹோங் தேவன் இரண்டாம் தரம் வந்தார்
மேலும் அவர் நமக்கு தாயாகிய தேவன் இருக்கின்றதையும்
நித்தியஜீவனின் சத்தியமான பஸ்காவையும் போதித்தார்.
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச்
சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு,
தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு
இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம்
பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரெயர் 9:28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை