ஆதியாகமம் 1, 2, 3 அதிகாரங்கள் குறுகிய வரலாற்றின் பதிவு போலக் காணப்படுகின்றன. ஆனால் ஆவிக்குரிய ரீதியாக விளக்கும்போது, அவை மிகப்பெரிய அளவிலான வரலாற்றை உள்ளடக்கியிருக்கின்றன.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைப்பதுபோலவே, ஆதாம், ஏவாள் மற்றும் சர்ப்பத்தின் கதையை ஏதேன் தோட்டத்தின் பழங்கதைத்தானே என்று நினைக்கக் கூடாது. அதன் வரலாற்றில், முந்தைய மற்றும் இந்த உலகத்தின் ஆழமான இரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை