தன்னுடைய இலக்கை அடையவேண்டும் என்ற
ஆர்வம் கொண்டிருந்த எடிசன் மின் விளக்கை
கண்டுபிடிக்கும் செயல்பாட்டில் 2000 தரங்கள்
தோல்விடைந்தார்.
பத்து தாலந்துகளின் உவமையில்
ஒரு தாலந்தை பெற்றுக்கொண்டவன்
ஒன்றும் செய்யாததற்காக சாக்குபோக்கு சொன்னான்.
அது ஏனென்றால் அவனுக்கு இலக்கும்
ஆர்வமும் இல்லை (மத்தேயு 25:14–25).
ஆர்வத்தோடும் இலக்கோடும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்
மரணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த மனுகுலத்திற்கு
போதித்த ஜீவனின் சத்தியத்தை
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
ஆர்வத்தோடு பிரசங்கிக்கிறார்கள்.
அவர்கள் இந்த தெளிவான இலக்கை கொண்டிருந்ததுபோல
மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும், பணிசெய்பவர்கள்
தங்கள் பணியிடங்களிலும், வீரர்கள் படைத்தளங்களிலும்
இல்லத்தரசிகள் தங்கள் அண்டைவீட்டார்களுக்கும்
பேரார்வத்தோடு பிரசங்கிக்கிறார்கள்.
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். 1 கொரிந்தியர் 9:26
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை