நாகரிக காலம் தோன்றுவதற்குமுன் அதிக மதிப்பு பெற்றிருந்த கற்களுக்கு
நவீன காலத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
அதுபோலவே, பூமிக்குரிய காரியங்களுக்கும்
பரலோகக் காரியங்களுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருக்கிறது.
பரலோக ராஜ்யத்தின் மதிப்பானது
இப்பூமியின் மதிப்பீட்டினால் அளவிட முடியாதது.
தேவன் தம்முடைய பிள்ளைகள் பூமியில்
வெறுமையான பிரயோஜனமற்ற காரியங்களுக்காக வாழாமல்,
மிகவும் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்து
பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள
வேண்டுமென்று விரும்புகிறார்.
எனவே தேவன் நம்மை சமாரியாவிலும்
பூமியின் கடைசிபரியந்தமும்
தமக்குச் சாட்சிகளாக இருக்கும்படி சொன்னார்.
ஆகையால், தேவனுடைய ஜனங்கள் இரட்சிப்பைக் கொடுக்கிற
எருசலேம் தாயின் சாட்சிகளாக,
ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,
அவரைப்பற்றி சாட்சியளிக்க வேண்டும்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும்,
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேல் 12:3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை