நமது பரலோக எருசலேம் தாயின் மகிமையின் வெளிச்சம்
இந்த முழு உலகிலும் பிரகாசிக்கப்படும் மேலும்
எல்லா ஜாதிகளும் தாயிடம் வருவார்கள் என்று ஏசாயா
தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.
இந்தகாலத்தில், ஜனங்கள் தாயாகிய தேவனிடமிருந்து வரும்
ஜீவ வார்த்தைகளினால் இரட்சிக்கப்படுவார்கள்
மேலும் அவர்கள் தவறான பாதையிலிருந்து சரியான பாதையான
சத்தியத்தை பகுத்துணர்வார்கள்.
பிதாவின் காலத்தில் விசுவாசத்தின் முற்பிதாக்கள்
யோகோவா தேவனை மேன்மைபாராட்டியதுபோல்,
குமாரனின் காலத்தில், மாம்சத்தில் வந்த இயேசுவை
ஆரம்பகால சபையின் அப்போஸ்தலர்கள்
மேன்மைபாராட்டியதுபோல்,
நாமும்கூட இந்த பரிசுத்த ஆவியின் காலத்தில்
ஆவி மணவாட்டியான தந்தையாகிய தேவன்
மற்றும் தாயாகிய தேவனை மேன்மைபாராட்டவேண்டும்.
அது ஏனென்றால் இரட்சிப்பானது
தேவனுடைய வல்லமையை சார்ந்தது
மனிதனை சார்ந்ததல்ல.
ஆவியும் மணவாட்டியும் “வா“ என்கிறார்கள். கேட்கிறவனும் “வா“ என்பானாக. தாகமாயிருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய்க் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17
இன்று, உலகிலிருக்கும் அநேக சபைகள் மத்தியில்
வேதாகம தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி
தாயாகிய தேவனை பற்றி சாட்சியளிக்கிற சபை
தேவனுடைய சபையை தவிர வேறெந்த சபையும் இல்லை.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை