ஆதியிலே வார்த்தையாயிருந்த தேவன் பூமிக்கு மாம்சத்தில் வந்தபோது, அவரை விசுவாசிக்காமல் அவர்மீது கல்லெறிய முயற்சி செய்த யூதர்கள் இருந்தார்கள். இருந்தாலும், ஆரம்ப கால சபையின் உறுப்பினரான அப்போஸ்தலர் யோவான், பவுல், மற்றும் பேதுருவைப்போன்ற மாம்சத்தில் வந்த தேவனை முழுமனதோடு சேவித்த ஜனங்களும் இருந்தார்கள்.
பிதாவின் காலத்தில் யோகோவா தேவனையும், குமாரனின் காலத்தில் இயேசுவையும், பரிசுத்த ஆவியின் காலத்தில் தேவன் அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் குறித்து சாட்சிகொடுக்ககூடிய கடமையை கொண்டிருப்பவர்கள்தான் “சிருஷ்டிக்கப்படும் ஜனம்”
என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டவர்களாவர்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
யோவான் 10:30–33
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை