பழைய ஏற்பாட்டில், ஆலய கட்டுமானத்தை நினைவுகூரும்படி ஆசரிக்கப்பட்ட கூடாரப்பண்டிகை, ஒரு நிழலாகும், அதன் நிஜம் ஜீவத்தண்ணீராக பின்மாரியின் பரிசுத்த ஆவியை தேவன் அருளுவதாகும். இது சகல ஜனங்களும், தாங்கள் பின்மாரியின் பரிசுத்த ஆவியைப் பெற்று இரட்சிக்கப்படும்படியாக, எருசலேம் ஆலயமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தாயாகிய தேவனிடம் நிச்சயம் வர வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது.
சகல மனுக்குலத்துக்கும் தேவனால் மட்டுமே ஜீவத்தண்ணீரைக் கொடுக்க முடியும். எனவே, கடைசி நாட்களில் இலவசமாய் ஜீவத்தண்ணீரைத் தரும் ஆவியும் மணவாட்டியும் நமது தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனுமாவார்கள்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை