ஒரு சிறிய தர்பூசணி விதை ஆச்சரியகரமாக அதன் சொந்த எடையை விட 2,00,000 மடங்கு அதிக கனமான நிலத்தை உடைத்து நூற்றுக்கணக்கான விதைகளுடன் சுவையான பழங்களை உற்பத்தி செய்கிறது. அதேபோல், தேவனுடைய வார்த்தையெனும் விதையானது பாவ உலகத்தை அழகான இடமாக மாற்றும் அதீத வல்லமையை கொண்டுள்ளது.
“உலகை இரட்சிக்கும் தேவனுடைய வார்த்தையை அனைவருக்கும் பிரசங்கியுங்கள்” என்று தேவன் நமக்கு கட்டளையிட்டுள்ளார். தேவனுடைய இந்த சித்தத்தின்படியே, உலகெங்கிலுள்ள எல்லாருடைய இருதயங்களில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய ஜீவனின் வார்த்தைகளை விதைத்து, சகல தேசங்களுக்கும் பரலோகத்தின் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் தேவன் நம்மிடம் ஒப்படைத்த கடமைப் பணியாகும்.
ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: “கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்” என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; “அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே”
ரோமர் 10:16-18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை