மனித குலத்தை இரட்சிப்பதற்கு தேவன்
பூமிக்கு வந்தார் என்று வேதாகமம் சாட்சியளிக்கிறது.
நம்முடைய நினைவுகளை வேதாகமத்தோடு சேர்க்காமல்
வேதாகமத்தை பார்க்கும்போது நம்மை இரட்சிக்க வந்து
தேவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.
நிறைய பூமிக்குரிய அமைப்புகள் பரலோகத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
பூமியின் குடும்ப அமைப்பும்கூட பரலோக குடும்ப அமைப்புக்கு சாயலும்
நிழலுமாய் இருக்கிறது.
பூமியின் குடும்பத்தில் தந்தை இருக்கிறதுபோலவே
பரலோக குடும்பத்திலும் தந்தையாகிய தேவன் இருக்கிறார்.
மேலும் தேவனை தந்தை என்று அழைக்கிற பிள்ளைகளும் (2 கொரி 6:17–18)
இருக்கிறார்கள். மேலும் பிள்ளைகளை பெற்றெடுக்கிற தாயாகிய தேவனும்
இருக்கிறார் (கலா 4:26).
கடைசி நாட்களில், ஆவியானவர் பஸ்காவின் வாயிலாக
தேவனுடைய பிள்ளைகளை சாட்சிகொடுக்கிறார்.
தந்தையாகிய தேவன் விசுவாசிக்கிறது போலவே
தாயாகிய தேவனையும் விசுவாசிக்கிறவர்கள் மற்றும்
பஸ்காவின் வாயிலாக தேவனுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே
தேவனுடைய மெய்யான பிள்ளைகளாக முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை