தேவனுடைய குறித்தகால பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனிலே
பாவமன்னிப்பின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளோம். நித்தியஜீவனை பெற்றுள்ளோம்.
மாம்சத்தில் வந்த தேவனை முகமுகமாய் சந்தித்து
அவருடைய குரலை நேரடியாக கேட்கிறோம்.
பரிசுத்த தந்தையின் காலத்திலும் பரிசுத்த குமாரனின் காலத்திலும்
கொடுக்கப்பட்ட சுவிசேஷ சூழ்நிலையைவிட நலமானதையே பெற்றிருக்கிறோம்.
ஆகவே பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழும் நாம்தான் யாரைவிடவும்
அதிக ஆசீர்வதிக்கப்பட்டவர்;களாயிருக்கிறோம்.
உலகத்திலே தங்கள் இருதயங்களை வைக்கும்
ஆவிக்குரிய குருடர்கள்
தங்கள் ஆவிக்குரிய கண்ங்களை திறந்து
பரலோக ஆசீர்வாதத்தை பார்க்கவேண்டும்.
- தேவன் தங்களோடிருந்ததால் ஆபிரகாம், நோவா
மற்றும் மோசே ஆசீர்வதிக்கப்பட்டவர்;களாய் இருந்தார்கள்.
- பிள்ளைகளின் இரட்சிப்புக்காக
இரண்டாந்தரம் பூமிக்கு வந்த தேவனுடைய அன்பு.
- வெளியிட;ட தேதி
- 2019. 05. 23
- மொழி
-
35 மொழிகள்