பரலோகத் தந்தை தாயும்
அவர்களின் பிள்ளைகளும்
சிரித்து மகிழ்ந்திருக்கும்
மகிமையின் பரலோகம்!
திரண்ட விண்மீன்கூட்டத்தில்
என் பெயரும் உன் பெயரும்
அந்த பால் வழியினிலே
அன்பு ஆசீர் விண்மீன்களே
நன்றி மனம் பொங்கி வழியும்
எங்கள் பரலோக வீட்டில்
ஆ, இழக்கிறேன்!
ஆ, ஏங்குகிறேன்!
நாங்கள் தேவனுடைய மேஜையிலே சாப்பிடும்
அந்நாளுக்காக ஆவலுடனே ஏங்குகிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை