சபையின் மெய்யான கடமைப்பணி,
முழு உலகிற்கும் இரட்சிப்பின் செய்தியைப் பிரசங்கிப்பதே ஆகும்.
2,000 வருடங்களுக்கு முன்பு, பேதுரும் யோவானும் சென்றதும்,
புது உடன்படிக்கையின்கீழ், ஓய்வுநாளையும்,
பஸ்காவையும், பெந்தெகொஸ்தேவையும் ஆசரித்த சபையுமான
தேவனுடைய சபையின்மீது பெந்தெகொஸ்தே நாளில்,
தேவன் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார்.
பரிசுத்த ஆவியின் காலத்திலும்கூட,
புது உடன்படிக்கையைக் கொண்டிருக்கும்
தேவனுடைய சபையின்மீது தேவன்
பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளி,
உலகை இரட்சிக்கும் கடமைப்பணியை
அந்த சபையிடம் ஒப்படைத்திருக்கிறார்.
”பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா
முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” அப்போஸ்தலர் 1:8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை