ஆரம்ப கால சபையின் பரிசுத்தவான்கள் பரமேறிய நாள் முதல் பெந்தெகொஸ்தே நாள் வரை 10 நாட்கள் ஊக்கத்தோடு ஜெபித்தார்கள். பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியை பெற்றதால், தைரியமான விசுவாசத்தை கொண்டிருந்தார்கள், சுவிசேஷமும் வேகமாக பரவியது. அதேபோல் தேவன் நமக்கு பெந்தெகொஸ்தே நாளில், 2000 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டதைவிட 7 மடங்கு அதிக வல்லமையான பரிசுத்த ஆவியின் வரங்களை கொடுக்கிறார்.
பரிசுத்த ஆவியை பெற்றபிறகு, இயேசுவே கிறிஸ்து என்று ஆரம்ப கால சபையினர் சாட்சியளித்தார்கள். அதுபோலவே, பெந்தெகொஸ்தே ஆசரித்து பின்மாரியின் பரிசுத்த ஆவியை பெற்ற தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், நம் இரட்சகர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோக தாயை பற்றி உலகிற்கு தைரியமாக பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் 2:1-4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை