3,500 வருடங்களுக்கு முன்பே, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் வாயிலாக, பழைய ஏற்பாட்டின்
அனைத்து பண்டிகைகளுக்கான பெயர்களையும் தேதிகளையும் தேவன் ஏற்கனவே நியமித்து,
உயிர்த்தெழுந்த நாளைத் (முதற்பலனின் பண்டிகையை) தொடர்ந்து வரும் 50ஆம் நாளில்
பெந்தெகொஸ்தே நாளை ஆசரிக்கும்படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, சீஷர்கள் பரமேறின நாளிலிருந்து பத்து நாட்களாக
ஊக்கமாக ஜெபம்செய்து, பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்;
ஒரே நாளில் ஐயாயிரம்பேர் இரட்சிப்பிற்குள் வழிநடத்தப்பட்ட பரிசுத்த ஆவியின் மாபெரும்
கிரியையை அவர்கள் கண்டார்கள்.
அதேபோல, தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள் வசனத்தின்படியே பெந்தெகொஸ்தே நாளை
ஆசரித்து, பின்மாரியின் பரிசுத்த ஆவியின் வாயிலாக, தங்கள் முழு இருதயத்தோடும் முழு
மனதோடும் ஜனங்களைத் தட்டியெழுப்பி, பரிசுத்த ஆவி காலத்தின் இரட்சகர்களான கிறிஸ்து
அன்சாங்ஹோங் அவர்களைப் பற்றியும் தாயாகிய தேவனைப் பற்றியும் முழு உலகிற்கும்
சாட்சியளிக்கின்றனர்.
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும்,
பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை