கிறிஸ்து அன்சாங்ஹோங்
“தேவலோகத்திலிருந்து வந்த விருந்தினர்”
என்ற தன்னுடைய புத்தகத்தில்
மனிதர்கள் பரலோகத்தில் கனமிக்க
தேவதூதர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள்
பாவம் செய்ததினால், பரலோகத்திலிருந்து முழுவதுமாக
அறுப்புண்டு பூமிக்கு தள்ளப்பட்டனர், பின் பாவத்தின்
சம்பளமாக மரணம் அவர்கள்மேல் வந்தது
என்று எழுதியிருக்கிறார்.
நாம் நமது வீடான பரலோகத்தில் அனுபவித்து வந்த
மகிமையை மீட்டெடுக்க வேண்டுமானால்,
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற
தகுதிக்கேற்றபடி நடந்திட வேண்டும்.
நமது வாழ்க்கையின் இலக்காக
இவ்வுலத்துகுரிய புகழ்ச்சியையையும்
செல்வத்தையும் நாம் வைக்காமல்,
அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு
இச்சையடக்கம் கொண்டு ஆவியினால்
வாழ்ந்திட வேண்டும்.
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்... கொலோசெயர் 3:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை