ஏசாயாவின் வாயிலாக, இயேசு எவ்வகையான வாழ்க்கை வாழ்வார் என்பதை குறித்தும் யோசேப்பின் வாயிலாக, ஏழு வருடங்கள் பூரணம் மற்றும் ஏழு வருட பஞ்சத்தைக் குறித்தும் தேவன் தீர்க்கதரிசனம் உரைத்ததுபோலவே, சீக்கிரமாக வர இருக்கிற பரலோக ராஜ்யத்தைக் குறித்தும் தேவன் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.
யோசேப்பு தேவனுடைய தீர்க்கதரிசனத்தை விசுவாசித்ததினால் ஏழு வருட பஞ்சக்காலத்துக்கு ஆயத்தங்கள் செய்ததுபோல, தேவனுடைய சபையின் உறுப்பினர்களும் கிறிஸ்து அன்சாஹோங் மற்றும் தாயாகிய தேவன், அவர்களுக்கு வழங்க இருக்கிற பரலோக ஆசீர்வாதங்களை விசுவாசிப்பதினால் எந்த சூழ்நிலையிலும் நன்றியுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள்.
”அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” வெளிப்படுத்தின விசேஷம் 21:4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை